Venus Transit: வேத ஜோதிடத்தின்படி, 14 நாட்களுக்குப் பிறகு, சுக்கிரன் மீனத்தில் இருந்து வெளியேறி மேஷ ராசியில் நுழைய உள்ளதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட உள்ளது.
Mars Transit in Pisces: ஆற்றலுக்கான காரணி கிரகமான செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். செவ்வாய் கிரகம் வலுவிழந்தாலோ அல்லது செவ்வாயின் நிலை சாதகமாக இல்லை என்றாலோ, தன்னம்பிக்கை குறைவு, தைரியமின்மை ஆகியவை ஏற்படும்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலனன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மற்றுவதை போலவே நடசத்திரங்களையும் மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் அமர்ந்து மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். தேவகுரு மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
Sun Transit In Aries: ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரிய பகவான், ஏப்ரல் 13ஆம் தேதி மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். இதனால், சித்திரை மாதத்தில், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். சூரியபகவான் மேஷத்தில் சஞ்சாரம் செய்வதால். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Lucky Zodiacs: நாளை, ஏப்ரல் 9, செவ்வாய்கிழமை, பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ பிரதமை திதியாகும். லக்ஷ்மி நாராயண யோகம், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்து உருவாகி வருவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
Sukran Peyarchi Palangal: மகிழ்ச்சிக்கான காரணி கிரகமான சுக்கிரன் மார்ச் 31ம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆன நிலையில், ஏப்ரல் 24-ம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். இது சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை கொடுக்கும்.
Saturn Retrograde Transit in June 2024: சனி பகவான் நீதிபதி கடவுளாக கருதப்படுகிறது. சனி அனைவரின் தலைவிதியையும் செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் சஞ்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வார ராசிபலன்: ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் இரண்டாம் வாரத்தில், சூரியம் மற்றும் குரு பகவான் இணைகிறார்கள். அதே சமயம் புதன், சுக்கிரன் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகமும் இந்த வாரம் உருவாகும்.
Budhan Vakra Peyarchi: புதன் வக்ர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் லாபகரமா பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி பார்ப்போம்.
Jupiter Transit in Krithika Star: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள்.
Weekly horoscope: இந்த வாரம் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 13 வரையிலான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Sani Peyarchi: சனியின் மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது, இதனால் தொழில் முதல் குடும்பம் வரை பாதிக்கும். தற்போது சனி, கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார், இதனிடையே அடுத்த 181 நாட்கள் சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் தங்கியிருப்பார். இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.