மே 1 ஆம் தேதி, குரு பகவான் வியாழன் சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சியின் போது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Budh gochar in mesh mercury transit in aries: இன்னும் 12 நாட்களில் அதாவது மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
Guru Gochar 2024: சித்திரை மாதத்தின் மிகப்பெரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் தனது ராசியை மாற்றவுள்ளார்.
குரு அஸ்தமனம் 2024: தேவர்களின் குரு என அழைக்கப்படும் குரு பகவான் மே 1ஆம் தேதி புதன்கிழமை பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறும் குரு பகவான் பிறகு மே 6ஆம் தேதி செவ்வாய் அன்று அஸ்தமனமாகிறார்.
Budhan Vakra Peyarchi Palangal: புதன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Friday April 26 Today's Horoscope : இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல், 2024 வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமும், சுப யோக பலன்களும் 12 ராசிகளுக்கும் உண்டு என்பதால், யார் யாருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகம், ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு 11:58 மணிக்கு மீன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழைந்துள்ளது.
Jupiter Transit in Taurus: ஜோதிடத்தில், தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. சனிக்குப் பிறகு, குரு பகவானும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளது.
Sani Vakra Peyarchi: ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக அவர் விளங்குகிறார்.
Guru Peyarchi Palangal May 1 2024: மே 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப் போகிறது. பண வரவுதுடன் தொழில், உத்தியோகத்திலும் பலன்கள் உண்டாகும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலனை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lord Shani: சனி பகவான் தனக்கு மிகவும் பிடித்த ராசிகளுக்கு துண்பத்தை கொடுப்பதில்லை. அவர்களுக்கு மிகுந்த செல்வத்தையும் வளமான வாழ்க்கையையும் வழங்குகிறார்.
Guru Peyarchi Palangal 2024: குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.