Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகும். இந்த கிரகம் மட்டும் ஒரே ராசியில் அதிக நாட்கள் பயணிப்பார். இதனால் இதன் தாக்கமும் அனைத்து ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்.
ரிஷப ராசியில் புதன் - சுக்கிரன் சேர்க்கை: ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெயர்ச்சியாகும் கிரகங்கள், பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
June 2024 Monthly Horoscope: பல ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் தொழில் ரீதியாகவும் பணி இடங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Guru Udhayam Palangal: சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் குரு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவு:ள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Month Rasipalan From June 15: சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது உருவாகும் ஆனி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது...
Sukra Bhagwan And Lagnam: ஒரு கிரகம் இருக்கும் லக்கினம், ராசி ஆகியவை ஜோதிட பலன்கள் சொல்வதற்கு முக்கியமான அம்சங்களாக திகழ்கின்றன. சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? தெரிந்துக் கொள்வோம்
Zodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷத்தின் அதிபதியான செவ்வாய் அதே ராசியில் பெயர்ச்சி ஆவதால் இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் அடைய உள்ள ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit June 1: ஜூன் 1ம் தேதி மாலை 03:37க்கு செவ்வாய் மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். மேஷத்தில் பிரவேசிக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சியின் பலன்கள் யாருக்கெல்லாம் சாதமாக இருக்கும்?
Weekly Horoscope: ஜூன் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்... இந்த வாரத்தில் ஏற்படும் ராசி மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்...
Monthly Horoscope of June 2024: ஜூன் மாதத்தில், செல்வத்தின் அன்னையான லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் சில ராசிகளில் சிறப்பாக இருக்கும். ஏனெனில் ஜூன் மாத தொடக்கத்தில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது.
Budh Graha Traits: சுபகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அலிக்கிரகம் என்று அழைக்கபடுகிறது. புதன், எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அதன் தன்மையை பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது.
Guru Udhayam Palangal: அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் ஜூன் 6 ஆம் தேதி உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mercury transit 2024 May 31: ரிஷப ராசியில் புதன் பகவான் மே 31 அன்று மதியம் 12:02 மணிக்கு சஞ்சாரம் செய்வார். நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், அறிவு, சாமார்த்தியம், வாக்கு வன்மை, முடிவெடுக்கும் திறன் என ஒருவரின் முக்கியமான ஆளுமையை நிர்ணயிப்பவர். வாழ்க்கையின் பல்வேறு முக்கியமான கட்டங்களிலும், நம்மை புதனின் நிலையே உயர்த்தும் அல்லது தாழ்த்தும்.
Sani Peyarchi Palangal: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களது நிதி நிலை வலுவடையும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.