Vaigasi Month Suirya Peyarchi May 14: நாளை, அதாவது மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார். நாளை முதல் ஜூன் 14 வரை சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் சூரியப் பெயர்ச்சி பலன்கள் இவை...
ஜோதிடத்தின் படி, மே 16 அன்று மாலை 3:48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும்.
Shani Nakshatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.
மே 11 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்களை காணலாம்
Mercury Transit Effects: அட்சய திருதியை அன்று புதன் மீனம் ராசியிலிருந்து விலகி மேஷ ராசியில் நுழைந்த நிலையில், புதனின் சஞ்சாரத்தால் சிம்மம், துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அதே சமயம் கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளுடன் போராடக்கூடும்.
Favourite Zodiacs of Lord Kuber: இந்துமதத்தில், அன்னை மகாலட்சுமி, குபேரர் இருவருமே செல்வத்தை அள்ளி வழங்கும் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். வாழ்வில் செல்வம் குறையாமல் இருக்கவும் அன்னை லட்சுமியையும் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம்.
Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த ஆண்டு மகர ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆனார்.
Astro Traits: ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து 12 ராசிகளுக்கு உள்ள குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ராசிகளுக்கு ஏற்ப பல்வேறு இயல்புகள் மற்றும் குண நலன்கள் மாறுபடும். இந்நிலையில், குறுகிய காலத்தில் வாழ்க்கையில் பெரும் வெற்றியை அடைந்து சாதிக்கும் திறன் பெற்ற ராசிப் பெண்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள் ஆவார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். வாருங்கள், இந்த 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.