Bank Holidays October: அக்டோபரில், துர்கா பூஜை, தசரா மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். சில மாநிலங்களில், வங்கிகள் ஸ்ரீ மஹாலயா, கடி பிஹு மற்றும் லக்ஷ்மி பூஜையைக் கடைப்பிடிக்கும்.
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 7 ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கியால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
RBI On Rs 2000 Notes: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 Rupee Note Last Day: 2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் வங்கி முறைக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.... 2000 ரூபாய் நோட்டு இனி பயன்படுத்தமுடியாது....
நம்மில் பலர் தங்களிடம் உள்ள நகைகள், ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் தடுக்கவும், அதனை பாதுகாப்பாக வைக்கவும் வங்கிகள் கொடுக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர்.
2000 Rupee Note Exchange Deadline: இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் இறுதி வரை ரூ.2,000 கரன்சி நோட்டுகளை வங்கிகளில் திருப்பித் தருவதற்கு கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகள் தங்களது தற்போதைய வாடிக்கையாளர்களில் 75 சதவீதத்தை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று வங்கி வலியுறுத்துகிறது.
கிரெடிட் கார்டு வழங்குவோர் கேஷ்பேக்குகள் மற்றும் தள்ளுபடிகள் உட்பட பல நன்மைகளை வழங்குகிறார்கள், இதனை சரிபார்த்து ஷாப்பிங் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
RBI Big Update: இந்த முறை ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருமா அல்லது தற்போதைய நிலைப்பாட்டை தொடருமா என்ற பெரிய கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
இப்போது பயனர்கள் தங்கள் UPI கணக்குடன் முன்-அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைனை பயன்படுத்தலாம். அதாவது, அவர்களின் வங்கி இருப்பு குறைவாக இருந்தாலும், QR-குறியீடு மூலம் அவர்கள் பணம் செலுத்த முடியும்.
NO More 2000 Rupees Notes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னும் 11 நாட்கள் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை Amazon இந்தியா நிறுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.