RBI Update: ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசாங்கமும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
RBI On Inflation: ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று, பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி எண்ணிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும் கூறினார்.
RBI Update: நிலையான வைப்புத்தொகை, தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள், உட்பட பாதுகாப்பான முதலீட்டிற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் நல்ல வருமானத்தை அளிக்கும் இன்னும் பல திட்டங்களும் உள்ளன.
RBI Update: கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார் நிவர்த்தி செயல்முறையை மேம்படுத்த மத்திய வங்கியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Bank FD: வங்கியில் FD பெறுவது மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. மக்கள் தங்கள் வசதிக்கேற்ப FD பெறலாம். இப்போது ரிசர்வ் வங்கி FD தொடர்பான புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்...
Savings Deposit Interest Rates: சேமிப்புக் கணக்குகள், மொத்த வங்கி வைப்புத்தொகையில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்கும் நிலையில், பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
RBI on 1000 Rupee Notes: ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் பற்றி அறிவித்தவுடன் 1000 ரூபாய் பற்றிய கேள்விகள் எழ காரணம் என்ன? 1000 ரூபாய் பற்றி ஆர்பிஐ கூறியது என்ன?
1000 Rupees Note: அக்டோபர் 8-ம் தேதி முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
Rs 1000 Currency Note Latest Update: கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் உலா வருகின்றன
RBI on KYC Update: மதிப்பாய்வுக்குப் பிறகு, மத்திய வங்கி KYC தொடர்பான 'மாஸ்டர்' வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது. இதன் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பிற நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி தங்கள் வாடிக்கையாளர்களின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.
RBI on Currency Notes: உங்களிடம் சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் அத்தகைய நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.