உங்கள் KYC ஐப் புதுப்பிக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். அதனை எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
2000 Rupee: செப்டம்பர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ சென்றால், செப்டம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
RBI Monitoring With AI: மெக்கின்சி & கம்பெனி இந்தியா எல்எல்பி மற்றும் ஆக்சென்ச்சர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் ரிசர்வ் வங்கி ஒப்பந்தம் செய்த காரணமும் பின்னணியும்
Rs. 2000 Note: இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் அல்லது டெபாசிட் செய்யாமல் உள்ளவர்கள், வரும் நாட்களில் இதை டெபாசிட் செய்ய உள்ளவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
UPI லைட்டின் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 10 அன்று முன்மொழிந்தது. ரிசர்வ் வங்கி, பயனர்களுக்கு அதிக வசதியைக் கொண்டு வரவும், ஆஃப்லைன் முறையில் UPI Lite-க்கான பரிவர்த்தனைக்கான கட்டண வரம்பை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்க முன்வந்துள்ளது.
SBI vs PNB vs HDFC: ஒரு வங்கியின் சேமிப்புக் கணக்கு, கணக்கு வைத்திருப்பவருக்கு அதிக அளவு பணப்புழக்கம், நிதிப் பாதுகாப்பு மற்றும் நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது.
2000 Rupees Notes: ரிசர்வ் வங்கியின் மான்டேரி கொள்கையின் கடைசி நாளான நேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து கவர்னர் சக்திகாந்த தாஸ் தேவையான அப்டேட்களை அளித்துள்ளார்.
RBI Repo Rate: ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், வீட்டுக் கடன் அல்லது கார் கடன் வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சி. இஎம்ஐ செலுத்தும் நபர்களின் முகத்திலும் இது சிரிப்பை கொண்டு வரும்.
RBI on Rs. 500 Note: சமீபத்தில் 500 ரூபாய் நோட்டு தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவியது. இது குறித்த விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி முன்வர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு எதிரொலியாக ரூ. 2,000 கரன்சி நோட்டுகளுக்கு தீர்வு காண அமேசான் முன்வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வங்கிகள் 12 லட்சத்து 50 ஆயிரத்து 553 கோடி ரூபாயை, கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் இழந்துள்ளன. ஆர்பிஐ கொடுத்துள்ள விளக்கத்தில் இது தெரியவந்துள்ளது.
Punjab National Bank: உங்களுக்கும் அரசு வங்கியில் கணக்கு இருந்தால், ஆகஸ்ட் 31க்கு பிறகு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB Customer) வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
Online Sell 1 Rupee Coin: பழைய நாணயங்களை வைத்திருந்தால் நீங்களும் கோடீஸ்வரராகலாம். தற்போது 1 ரூபாய் நாணயங்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த நாணயத்தை விற்று பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
5 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட இந்த தனித்துவமான படம், உங்களிடம் இருந்தால் நீங்கள் இன்றே 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.