Do NOT Reheat Foods: சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்துவது உண்பதற்கு ஏற்ற உணவா? இந்தக் கேள்விக்கான பதில், சூடுபடுத்தும் போது அவற்றின் ஊட்டச்சத்து பெரும்பாலும் இழந்துவிடுகிறது என்பது தான்
Eating Rice At Night: நாம் இரவில் உட்கொள்ளும் உணவுக்கும் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் அதிக தொடர்பு உள்ளது. ஆகையால் இரவு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
இன்றைய துரிதமான வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் நாம் பல சுறுக்கு வழிகளை பின்பற்றுகிறோம். நம்மில் பலருக்கு, குறிப்பாக, வேலை செல்லும் பெண்களுக்கு, போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது.
நீரிழிவு நோயின் ஆபத்து மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது வயதானவர்கள் மட்டுமல்ல, 40 வயதுக்கு குறைவானவர்கள், குழந்தைகள் கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடுவதால் கரோனரி தமனி நோய் (பிசிஏடி) ஏற்படும் என்று முன்னர் சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது, இந்த நோய் மரணத்திற்கான திறவுகோலாகும்.
பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார்.
வெள்ளை அரிசி என்பது சுத்திகரிக்கப்பட்ட அரிசி, இதன் வெளிப்புற உமி, தவிடு அடுக்குகள் மற்றும் கிருமிகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளை அரிசியாக கிடைக்கிறது.
Indian Rice Export: உள்நாட்டு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு, தற்போது அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Disadvantages / Advantages of Eating Rice: இரவில் சாதம் சாப்பிடலாமா? இரவில் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rice Side Effects: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இந்நாட்களில், அரிசி சாப்பிடுவது குறித்து மக்களுக்கு சில அச்சங்கள் அதிகமாகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.