India National Cricket Team: நடந்துமுடிந்த உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அவருக்கு பதில் இந்த வீரரை இந்திய அணி ஒருநாள் அரங்கில் பயன்படுத்தலாம். அதன் காரணங்களை இதில் காணலாம்.
Rinku Singh: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் அது ரின்கு சிங்கின் ரன் கணக்கில் வராது. இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை மலாஹைடில் தொடங்குகிறது. ஐபிஎல் 2023 இலிருந்து ருதுராஜ் கெய்க்வாட், ரின்கு சிங் முதல் ஷிவம் துபே வரையிலான சிறந்த வீரர்கள் இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் சரவெடியாக வெடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு பதிலாக திலக் வர்மாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? என்ற பிசிசிஐ-க்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
Rinku Singh: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்குக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
MS Dhoni Rinku Singh: சென்னைக்கு அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து கொல்கத்தாவிற்கு வெற்றியை தேடி தந்த ரிங்கு சிங்கிற்கு தோனி பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
ஈடன் கார்டனலில் ரஸ்ஸலுக்காக ரசிகர்கள் கத்தியதை கேட்டிருக்குறேன், ஆனால் முதன்முறையாக ரிங்கு சிங் ரிங்கு சிங் என ரசிகர்கள் கத்தியது என்னை வியப்பில் ஆழ்த்தியது என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
Yash Dayal: கடைசி ஓவரில், ரிங்கு சிங் அடித்த அந்த ஐந்து சிக்ஸர்களை அனைவரும் பாராட்டித்தள்ளிய நிலையில், அந்த ஓவரை வீசிய யாஷ் தயாளின் நிலைமையை யாரும் யோசித்துப்பாத்திருக்கிறீர்களா... அவரின் தற்போதைய நிலையை இதில் அறிந்துகொள்ளலாம்.
Rinku Singh: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிரிக்கெட் வீரர்கள் தங்கி பயிற்சிக்கு செல்லும் வகையிலான விடுதியை ரிங்கு சிங் கட்டிவருவதாக கூறப்படுகிறது.
Virender Sehwag on Rinku Sing: ரிங்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியதுபோல் அவரால் மீண்டும் ஒருமுறை விளையாட முடியாது என தெரிவித்திருக்கும் சேவாக், தோனி மற்றும் சச்சின்போல் நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Rinku Singh KKR: ரிங்கு சிங்கின் ஊக்கமளிக்கும் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிப்பது. எளிய குடும்பப் பின்ணணியில் வறுமையில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் ஹீரோவான ரிங்கு சிங்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.