IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
IND vs WI, Indian Squad: வரும் ஜூலை மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கொஞ்சம் பிரேக் அவசியம் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு பதில் ஆறு புதுமுகங்களை கொண்ட இளம் அணியை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பின், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
Rohit Sharma Injured: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு ரோஹித் சர்மாவுக்கு காயம். நெட் பயிற்சியின் போது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. மீண்டும் அவர் பயிற்சிக்கு செல்லவில்லை. என்ன நடந்தது முழு விவரத்தை பார்ப்போம்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்த மூன்று விஷயங்கள் பெரிய தலைவலியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Team India's Schedule 2023: ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ளதால், அடுத்த வாரம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பவுள்ளது. இனி இந்திய அணி எந்தெந்த தொடர்களில் விளையாடவுள்ளது மற்றும் எத்தனை போட்டிகளில் பங்கேற்கிறது பற்றிய ஒரு பார்வை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருக்கும் 5 முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலாவது எலிமினேட்டரில் மத்வாலின் அபார பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வெற்றி பெற்றவுடன் பேட்டிங் எடுத்தார். ஏன் பேட்டிங் எடுத்தோம் என்ற சீக்ரெட்டையும் அப்போது தெரிவித்தார்.
IPL 2023 Bad Records: ஐபிஎல் போட்டிகளின் 16வது சீசன் இது. ப்ரீமியர் லீக்கில் ஆண்டுதோறும் சில குறிப்பிடத்தக்க பேட்டிங் சாதனைகள் நிகழ்த்தப்படும். 2016-ல் ஒரே சீசனில் விராட் கோலியின் 900-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தது போன்ற சாதனைகள் அவை.
மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும். மற்ற அணிகளுக்கான வாய்ப்பு என்பதும் மங்கிப்போய்விடும்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தீவிர மாற்றங்கள் செய்ய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். மேலும் புதிய கேப்டனையும் பெயரிட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகியிருக்கும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் அதிக முறை டக்அவுட்டான சுனில் நரைன் சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 16வது முறையாக ரோகித் டக் அவுட்டாகியிருக்கிறார் ரோகித்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.