IND vs AUS Rain Forecast: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை பெய்யவே அதிக வாய்ப்புள்ளதால், தொடரின் முடிவு சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில்தான் தெரியும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
IND vs AUS:இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் இறக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
India vs Australia, 2nd Test: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ICC Test Ranking: டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில். ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முன்னேற்றம். 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
Chetan Sharma Sting Operation: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர்களான விராட் - ரோகித் குறித்து அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்த ரோகித் சர்மா, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். மேலும், சச்சின் சாதனையும் சமன் செய்துள்ளார்.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பி.
Jadeja Ball Tempering: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை குறிவைத்த ஆஸ்திரேலிய ஊடகங்கள். ஜடேஜா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் பந்தை சேதப்படுத்தவில்லை.
india vs australia 1st test update: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் மாயாஜால சுழலில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
குஜராத் அகமதாபாத்தில் நேற்று (பிப். 1) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் டி20 சதம். இதன்மூலம், 3 ஃபார்மட்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார்.
50 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
Shubman Gill Interview: சச்சின் மற்றும் கோஹ்லி பற்றி ஒரு கேள்விக்கு பதில் அளித்த சுப்மன் கில், என்னை மிகவும் கவர்ந்த இந்திய வீரர் இவர் தான் எனக் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பு பேசிய ராகுல் டிராவிட், தோனி இருந்த வரை ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுக்கு இந்திய அணியில் வேலையே இல்லை என கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.