india vs bangladesh: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
PainFul Plays Of Players: காயத்துடன் களமிறங்கி அணியை காப்பாற்ற முயன்ற ரோஹித் ஷர்மா போலவே காயத்துடனும், வலியுடனும் அணிக்காக விளையாடிய கிரிக்கெட்டர்களின் டாப் 5 பட்டியல் இது...
IND vs BAN ODI: இந்திய அணியில் பெயர்கள் பெரிதாக இருந்தாலும், அவர்களுக்கு தர்ம அடி கொடுக்க வங்கதேசம் தயாராக இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் சங்க அதிகாரி சீண்டியுள்ளார்.
கேப்டன் ரோஹித், விராட் கோலி மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோர் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விரைவில் ஓரம் கட்டப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ரிஷப் பன்ட், வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.