Rohit Sharma : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே விக்கெட் கீப்பராக யாரை விளையாட வைக்கலாம் என்பதில் மோதல் தொடங்கியுள்ளது.
IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ind vs SL 3rd ODI Match: இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக ஒருநாள் தொடரில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்ற 3வது போட்டிக்கு தயாராகி வருகிறது.
Ashish Nehra : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் சேர்த்தார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஷிஸ் நெஹ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
India vs Sri Lanka 2nd ODI: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதில் கோலி இரண்டு உலக சாதனைகளை செய்ய முடியும்.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
Gautam Gambhir : ரோகித், விராட் கோலி அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடலாம், ஆனால் அவங்க ரெண்டு பேரும் நான் எதிர்பார்க்குற இந்த விஷயத்தை செய்யணும் என கம்பீர் சிரித்துக் கொண்டே ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
IND vs SL, Team India Squad Announced: இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Rohit sharma ODI Retirement News : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விரைவில் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என பேச்சுகள் எழுந்த நிலையில், அதற்கு இப்போது அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.