India tour of Zimbabwe: டி20 உலக கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பல புது முகங்கள் இடம் பெற உள்ளனர்.
India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது.
Virat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
India vs Pakistan Match: இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடையே கடுமையான பேட் அண்ட் பால் மோதல் இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ததில் சிறு தவறு செய்துவிட்டதாக ரோஹித் சர்மா தற்போது உணர்ந்துள்ளார். இதுகுறித்து முழு விவரங்களையும் இதில் காணலாம்.
10 Oldest Players: நடப்பு டி20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2024) பல்வேறு அணிகளில் 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 10 வீரர்கள் விளையாடுகின்றனர். அந்த வகையில் அவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
India National Cricket Team: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த பந்துவீச்சாளர்களுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது நண்பர்களுடன் பேசிய உரையாடலை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது இந்திய அணியின் கேப்னும், மும்பை இந்தியன்ஸ் பிளேயருமான ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தக்க வைப்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேச வந்தபோது அவரை நோஸ்கட் செய்து அனுப்பியிருக்கிறார் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாட இருக்கும் நிலையில், இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டேன் என ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.