ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த முதல் நாளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடிகர், நடிகைகள் இடம்பெற்று போட்டியை துவக்கி வைப்பர்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையினை தற்போது நீக்கியுள்ள நிலையில் சூப்பர் கிங்க்ஸ் சுதந்திர தின வாழ்த்துகளுடன் தங்களது ரீஎன்ட்ரி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக சூதாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கு தடைவிதிக்க பட்டிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக IPL தொடரில் விளையாடாமல் இருந்தது. தற்போது தடையினை நீக்கியுள்ள நிலையில் IPL 2018-ல் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளது.
இந்நிலையில் ராயல் சாலேன்சர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது யாதெனில்,
நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது.
இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி 11 ஆட்டத்தில், 8 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளை பெற பெங்களூரு அணி முயற்சிக்கும்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 4
மணிக்கு. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:- விராட் கோலி, மந்தீப் சிங், டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ், டிராவிஸ் ஹெட், வாட்சன், நெகி, மில்னே, அரவிந்த், சவுதரி, சாஹல்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக புனே அணி நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள அந்த அணி இதுவரை 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் 213 ரன்கள் (குஜராத்துக்கு எதிராக) குவித்து பிரமாதப்படுத்திய பெங்களூரு அணி இன்னொரு ஆட்டத்தில் 49 ரன்களில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சுருண்டு அதல பாதாளத்துக்கும் சென்று விட்டதை பார்க்க முடிந்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுன.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.
ஐபிஎல். போட்டியின் 29-வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் 8 மணிக்கு நடக்க இருந்தது.
ஆனால் பெங்களூரில் மழை பெய்வதால் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மழை காரணமாக ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.