ஐபிஎல் 2017: ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் வென்று பேட்டிங்

Last Updated : May 1, 2017, 04:42 PM IST

Trending Photos

ஐபிஎல் 2017: ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் title=

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 4
மணிக்கு. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:- விராட் கோலி, மந்தீப் சிங், டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ், டிராவிஸ் ஹெட், வாட்சன், நெகி, மில்னே, அரவிந்த், சவுதரி, சாஹல்.

மும்பை இந்தியன்ஸ் அணி: பார்தீவ் பட்டேல், பட்லர், ராணா, ரோகித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா,  குருணால் பாண்டியா, கர்ண் ஷர்மான, மலிங்கா, பும்ப்ரா, மெக்கிளெனகன்.

Trending News