அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிப்போம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Thiruma Valavan vs RSS vs October 2: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி நடத்தப்படும் சமூக நல்லிணக்க பேரணிக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு கொடுத்தது
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Tamil Nadu News: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் வீரவணக்கம் செலுத்தினார்.
PM Narendra Modi Birthday: நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் வாழ்க்கை, போராட்டம், விடா முயற்சி மற்றும் உறுதியான தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தை அளிக்கும் ஒரு ஆளுமையாக உள்ளார்.
வரவிருக்கும் அபாயத்தை முன் உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்/பாஜக பயங்கரவாதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் அனைவரும் திரள்வதோடு, இவர்களின் சதித் திட்டத்தை தடுத்து முறியடிக்க வேண்டும் என கே.பாலக்ருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
National Flag Profile Picture: வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றவும், ப்ரொபைல் படமாக தேசியக் கொடியை வைக்கவும் அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்றது ஆர்எஸ்
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார் மற்றும் நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை யாருக்கும் பயனளிக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
10,12-ம் வகுப்பு வரலாறு மற்றும் அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ பல பகுதிகளை நீக்கியுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
Karnataka Hijab Row: இன்று காலை ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படாமல் தனி வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.