அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று கண்டனம் தெரிவிக்கும் சீமான், பல கேள்விகளையும் எழுப்புகிறார்
இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
R.S.S அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்
காந்தியின் ‘ஸ்வராஜ்’ கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய பகவத், காந்தியைப் பொறுத்தவரை ‘ஸ்வராஜ்’ போராட்டம் நாகரிக விழுமியங்களின் அடிப்படையில் சமூகத்தை புனரமைப்பதாகும் என்றார்.
காவிக்கட்சி"யில் சேருமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். பாஜகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது. அந்த கட்சிக்கு சித்தாந்தம் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
முகலாய பேரரசர் அக்பருக்கு எதிராக, மேவார் மன்னர் மஹாராணா பிரதாப்பின் இராணுவத்தில் பல முஸ்லிம்கள் போராடியதை மேற்கோள் காட்டி, பகவத் இந்தியாவின் வரலாற்றில் நாட்டின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறினார்.
70வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோதியை வாழ்த்த வயது தேவையில்லை. இந்திய நாட்டை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் பொன்னாளாக மலரட்டும். Happy Birthday PM Modi!!!
மும்பையைப் போலவே, புனேவிலும், 900 க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் புனே முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து ஹாட்ஸ்பாட் பகுதிகளில் நோயாளிகளைத் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று ஸ்க்ரீனிங் பணிகளைச் செய்கிறார்கள்.
கொரோனா பீதிக்கும் மத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் குறித்து இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா பின்னடைவை எதிர்கொள்ளும் இந்த வேலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய ட்வீட் மிகவும் தாமதமாக வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தெலுங்கானாவின் ஒரு சோதனைச் சாவடியில் கையில் லட்தி ஏந்தி வாகன ஓட்டிகளை சோதனை செய்யும் RSS தொண்டர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தப்லீஹி ஜமாஅத்தின் தலைமை சரியான நேரத்தில் ஒரு முடிவை எடுத்து அதை சரியான நேரத்தில் நிகழ்சியை ரத்து செய்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் என்று சங் அமைப்பின் இணை பொதுச் செயலாளர்மன்மோகன் வைத்யா கூறியுள்ளார்.
பாஜக மற்றும் RSS-ன் சித்தாந்தம் "இனவெறி" மற்றும் "வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினரை கடுமையான நடவடிக்கைக்கு இலக்காகக் கொண்ட பாகிஸ்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.