என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான ஓய்வூதியத்தை பெறலாம் மற்றும் இதில் கிடைக்கும் தொகைக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
Indian Railways: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்க இருக்கிறது இந்தியன் ரயில்வே. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Railway Concession For Senior Citizen: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
Health Insurance: பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது, நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.
PMVVY திட்டத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.
EPFO: ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்கள் தங்கள் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று சிபிடி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது, அதிலும் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகமான வட்டியை வழங்குகிறது.
Zoop service of IRCTC: ஐஆர்சிடிசியின் உணவு விநியோக தளமான ஜூப், ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ரயிலில் நேரடியாக உணவு விநியோக அனுபவத்தை வழங்குகிறது
Senior Citizens’ Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த திட்டமாகும்.
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் அரசு நிறுவனம் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
Indian Railways: பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.