பிட்காயினுக்கு ஆதரவாக பேசியதோடு மட்டுமல்லாமல், வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் ப்ரொஃபைலில் "#bitcoin” என்ற ஹேஷ்டாகையும் அவர் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து நோற்று கிரிப்டோகரன்சி 14% உயர்ந்தது.
EPFO, நிஃப்டி 50, சென்செக்ஸ், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) மற்றும் பாரத் 22 குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்கிறது.
2021 இல் பணக்காரர்களாக இருக்க விரும்பினால், பங்குச் சந்தையில் அருமையான 6 வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் 6 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓவைத் (Initial Public Offering (IPO))தொடங்க திட்டமிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிக உத்வேகத்துடன் மூடப்பட்ட இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று வெளிநாட்டு சந்தைகளின் அறிகுறிகள் நல்ல விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
Paytm Money மூலம், முதலீட்டாளர்கள் ETF நிதிகள் முதலீட்டை, ஈக்விட்டியில் ரூ .16, தங்கத்தில் ரூ .44 மற்றும் நிஃப்டியில் ரூ .120 போன்ற குறைந்த தொகையுடனும் தொடங்கலாம்.
நம் நாட்டில் பெரும்பான்மையான மக்களால் முதலீட்டிற்கும் காப்பீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் கண்மூடித்தனமாக காப்பீட்டை எடுத்து அதில் நல்ல வருவாயை எதிர்பார்க்கிறார்கள்.
இந்தநிலையில், இன்றைய பங்கு வணிகம் சற்று ஆறுதல் தரும் நிலையில் இருந்தது. அதாவது சென்செக்ஸ் 415.86 புள்ளிகள் அல்லது 1.33% உயர்ந்து 31743.08 ஆகவும், நிஃப்டி 127.90 புள்ளிகள் அல்லது 1.40% உயர்ந்து ஆகவும் 9282.30 இருந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,941 புள்ளிகள் குறைந்து 35,634-ல் வணிகம் நிறைவு; நிஃப்டி 538 புள்ளிகள் குறைந்து 10,451-ல் வர்த்தகம் நிறைவு..!
சரிவை சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 900 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களின் மூலதனம் இரண்டு நாட்களில் 3.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.