Health Tips: மஞ்சள் தூள் பாலில் நன்மைகள் இருக்கிறது என்றாலும், இதை குடிப்பதால் சில உடல்நல பிரச்னைகளும் பின்விளைவாக வரலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Intermittent fasting | இன்டர்மிட்டென்ட் என்ற விரதமுறையில் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்றாலும், தலை முடியும் உதிரும் அபாயமும் அதிகம் என்கிறது சீன ஆய்வு.
Side Effects of Spicy Food: காரமான பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொண்டால் நீங்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்
Side Effects Of Working In A Night Shift : நம்மில் பலர், இரவு நேரத்தில் வேலை பார்த்து வருவோம். இதனால், உடலிலும் மனதிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
health risks of coffee : பழ ஜூஸ், காபி குடித்தால் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரிவித்திருக்கும் புதிய ஆய்வு, அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
Side Effects of Cucumber: இந்த பருவத்தில், பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் வெள்ளரிக்காய் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
Side Effects of Sharing Food: பல சமயங்களில் நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ சாப்பிட்ட பிறகு மீதம் இருக்கும் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் இந்த பழக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
Side Effects of Mushroom: நம்மில் பலருக்கு நல்ல காளானுக்கும் கெட்ட விளைவுகளை அளிக்கும் காளானுக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை. ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் சில காளான் வகைகளால் உடலுக்கு பல பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கூறுகிறார்.
Side Effets of Ginger Water: வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். இதனால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும்.
Sugar-Free Tablets: சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட்டால் உடலில் உள்ள குடல் மூலம் நடைபெறும் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு பசியை உணர்த்து உணர்திறனே இல்லாமல்கூட போக வாய்ப்பு இருக்கிறது.
Disadvantages Of Mangoes : பலர், மாம்பழ பிரியர்களாக இருப்பார்கள். இதனால், கையில் மாம்பழம் கிடைக்கும் போது ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டு விடுவர். இதனால் என்ன ஆகும் தெரியுமா?
Side Effects Of Maida: மைதா என்பது சமீப காலத்தில் நமது உணவு பழக்கத்தில் அதிகம் பயன்படுத்தும் உணவுப்பொருளாகிவிட்டது. அந்த வகையில் மைதாவை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து இதில் காணலாம்.
நீண்ட நேரம் ப்ரா அணிவதால் மார்பகத்தைச் சுற்றி வியர்வை தேங்கி, அங்கு பாக்டீரியாக்கள் வளர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பகல் முழுவதும் ப்ரா அணிந்த பிறகு இரவில் அதைக் கழற்றிவிடுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.