Apple iPhone 11: யாரும் நம்ப முடியாத விலையில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இதை வாங்கலாம். ரூ.36,250 தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஐபோன் ஃப்ளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,749 -க்கு கிடைக்கிறது.
சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மலிவான 5G போனான Samsung Galaxy F14 5G ஸ்மார்ட்போனை நல்ல சலுகை விலையில் வாங்கலாம். இந்த போன் 6000mAh வலுவான பேட்டரி, 50MP கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.
iPhone 14 Price Cut: சுமார் 80 ஆயிரம் ரூபாய் கொண்ட ஐபோன் 14 ஐ 35 ஆயிரம் ரூபாயை விட குறைவான விலையில் வாங்கலாம். இந்த விவரத்தை பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
OnePlus Nord CE 3 Lite: நார்டு CE 3 லைட் ஆனது ஒன்ப்ளஸ் நார்டின் சமீபத்திய சேர்க்கையாகும், இது சந்தையிலுள்ள மற்ற சாதனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கிறது.
OnePlus 12: ஒன்ப்ளஸ் 12 ஆனது குவால்கமின் புதிய ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் எஸ்ஓசி 3 ஐப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சிப் தயாரிப்பாளரால் இது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Upcoming Smartphones: உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது மலிவாக வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் தற்போது ஒன்பிளஸ் போன்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தருகிறது. OnePlus ஃபோன்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Flipkart Electronics Sale: Realme C33 2023 அதன் அசல் விலையை விட மிகக் குறைவாகக் கிடைக்கிறது. குறைந்த விலையில் இந்த போனை எங்கு எப்படி வாங்குவது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Chat GPT -ன் அதிகாரப்பூர்வ செயலி எதுவும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. எனவே இந்த பெயரில் நீங்கள் ஒரு செயலியை பதவிறக்கம் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு ஆபத்தானது.
AI தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
Amazon Discount Offer: அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் பம்பர் சலுகைகளை வழங்குகிறது. இதில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.
Smartphones under ₹6000: ரூ.7,000 அல்லது ரூ.8,000 கூட அல்ல.... இன்று ரூ.6,000க்கும் குறைவான விலையில் வரும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் ஸ்டைலான தோற்றம்.
Flipkart Offers: ப்ளிப்கார்ட்டின் இந்த சலுகை கால விற்பனையில் ஐபோன் 13 உட்பட சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ போன்ற இன்னும் பிற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.