அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓபோ கே 10 மதிப்பாய்வு செய்ததில் அதில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் தெரியவந்துள்ளது.கேமிங் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது ஒப்போ கே 10 மொபைல் போன்
Amazon Fab Phones Fest: இந்த விற்பனை, நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் ஏப்ரல் 10 முதல் நடைபெறுகிறது. இதில் பல பிராண்ட் ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பல கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் இந்த விற்பனை ஏப்ரல் 14 வரை லைவாக இருக்கும்.
Cheapest Smartphones: ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ள 5 ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். பட்டியலில் நோக்கியா, இன்பினிக்ஸ், ரியல்மி மற்றும் சியோமியின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
Tech Launch: ஒன்பிளஸ், ரியாலிட்டி முதல் போகோ என பல ஸ்மார்ட்போன்களுக்கான காத்திருப்பு முடியப் போகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் போன்களின் சிறப்பு அம்சங்கள்...
சிறந்த ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் எனலாம். ஷாப்பிங் தளங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவது மட்டுமல்லாது எக்ஸ்சேஞ் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
108MP கேமரா 120W ஃபாஸ்ட் சார்ஜிங் 5000mAh பேட்டரி 12ஜிபி ரேம் அம்சங்கள் Xiaomi 11T Pro 5G அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட் விற்பனையில் வழங்குகிறது.
Xiaomiயின் சமீபத்திய 5G ஃபோன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட் (Amazon Fab Phone Fest Sale) விற்பனையில் நல்ல சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஃபோன் 108MP கேமராக்கள், 12GB வரை ரேம் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.