python Snake Video: தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சுமார் 3 முதல் 4 மலைப்பாம்புகள் வீட்டின் மேற்கூரையில் செட்டிலாகி இருப்பதை நாம் காணலாம். இந்த பாம்புகள் சுமார் 25 அடி நீளம் இருக்கும் போல் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Snake Viral Video: இணைய உலகிலத்தில் தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும். அதன்படி தற்போது இணையத்தில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.
Snake vs Cat: இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் நடக்கும் விஷயத்தை நம்மால் கண்டிப்பாக நம்ப முடியாது.
Scary Snake Video: தற்போது பகிரப்பட்டுள்ள வீடியொ நம்மை நடுங்க வைக்கும் வகையில் உள்ளது. ஒரு வீட்டின் படுக்கையறையில் பாம்பு ஒளிந்து இருப்பது தெரிய வருகிறது.
Viral Snake Video: ஒவ்வொரு நாளும் பாம்புகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது.
Python Viral Video: தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு 20 அடி நீள முள்ள python பாம்பு ஒன்று ஆற்றில் மிதந்து இருப்பதை நாம் காணலாம். ஆனால் அப்போது நடப்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Drunken Snake Video Viral: தண்ணியடிச்ச மனிதனை பார்த்திருக்கலாம்! ஆனா பாம்பு தண்ணி சாப்பிடுவதைப் பார்த்ததுண்டா? இது சாதத் தண்ணியா? இல்ல டாஸ்மார்க் தண்ணியா என கேள்வி கேட்கும் நெட்டிசன்களுக்கு யார் பதில் சொல்ல?
Snake Viral Video: தகவல்களின் களஞ்சியமாக விளங்கும் இணையதளத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை அள்ளி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், நமது மனதை லேசாக்கும் கேளிக்கை அம்சங்களுக்கும் குறைவிருக்காது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.