EPF உறுப்பினர் தனது கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளியால் சரிபார்க்க வேண்டியது அவசியம். சுற்றறிக்கையின்படி, EPF கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கை முதலாளியின் உள்நுழைவிலும் பிரதிபலிக்கும்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை என்றாலும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அதில் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் கேளிக்கை விளையாட்டுகள் தொடர்பாக, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தமிழக அரசு முன்னணியில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத வைரசால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட தமிழகம் தற்போது மெதுவாக தன்னை சீர்படுத்திக் கொண்டிருக்கிறது.
மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தபடி, கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட பொதுமக்களுக்கான விமான பயணத்தை படிப்படியாக திறப்பதற்கான மையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும்.
கொரோனா வைரஸ் ஊராடங்கின் போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் நகர்வு குறித்து திருத்தப்பட்ட தரநிலை இயக்க நெறிமுறை (எஸ்ஓபி) உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.