Monkeypox: கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பு, வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. இது உலக சுகாதார அமைப்பின் மிக உயர்ந்த நிலை எச்சரிக்கையாகும்.
இணையம் பல்வேறு வகையில் நமது தகவல்களை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியமாக இருந்தாலும், அதனிடம் அடிமையாகி, அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று வெறித்தனமான செயலுக்கு சிலர் தூண்டப்படுகின்றனர்.
பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக, 18 ஆம் நூற்றாண்டிலிருந்து, கூறப்படும் புகார் ஆகும்.
வெளிநாடு போகும் கனவு நனவாக விருப்பம் இருந்தாலும் பணம் இல்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ சூப்பர் ஆஃபர்! இந்த நாடுகளில் நீங்க குடியேறினா லட்சக்கணக்கில் அந்த நாடே பணம் கொடுக்கும்!
அப்புறம் என்ன? பாஸ்போர்ட்டை ரெடி செய்யுங்க!
உணவு என நினைத்து தவறுதலாக எலியை சாப்பிட்டதினால், ஒரு மனதளவிலும், உடலலவிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயினை சேர்ந்த நபரின் அனுபவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும்.
புதுடெல்லி: மரணம் என்பது அசைக்க முடியாத உண்மை. பிறந்தவர் கண்டிப்பாக இறப்பார் என்பது கசப்பான நிதர்சனம். ஆனால் உலகில் மனிதர்கள் இறப்பதைத் தடுக்கும் சில இடங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான தகவல். இந்த இடங்களில் இறப்பதும் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இறப்பதை சட்டவிரோதமாக அறிவித்துள்ள 5 அதிசய நகரங்கள் இவை...
ALSO READ | லட்சியத்துடன் தொடங்கி கனவாய் போன வரலாற்று கட்டிடங்கள்..!
ஸ்பெயினில் மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் உயிருடன் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு ஸ்பானிஷ் நகரம் வேலைவாய்ப்புடன் இலவச வீட்டு வசதியையும் வழங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, இங்கு மக்களை குடிபுக வைக்க உள்ளூர் நிர்வாகம் ஒரு தனித்துவமான திட்டத்தை உருவாக்கியுள்ளது.
முன்னெச்சரிக்கையாக AstraZeneca இன் கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு ஜனாதிபதி (Emmanuel Macron) இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.