Sukra Nakshatra Gochar October 2024 Positive Effects : அக்டோபர் மாதத்தின் 16ம் நாளான இன்று, சுக்கிரன் விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுசம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆனார்.
Surya Gochar October 17 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த அக்டோபர் மாதம் 17ம் தேதியன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், சூரியனின் துலாம் ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும்...
Purrattasi Pradosham Worship Lord Shiva : பிரதோஷ தினத்தில் செய்யக்கூடிய வழிபாடு நம் பாவங்களை தீர்த்து புண்ணியத்தை தருவதுடன் செல்வத்தை அதிகரிக்கும், இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியும் கிடைக்கும்
October Month Mangal Gochar : அக்டோபர் 20ம் தேதி வரை மிதுன ராசியில் பயணிக்கும் செவ்வாய் தீபாவளிக்கு முன்னதாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.... அதுக்கப்புறம் இந்த 4 ராசிகளுக்கு ஜாலி தான்...
Moon Grah Gochar : கிரகப் பெயர்ச்சிகள் பலருக்கும் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும், அதில் அமலா யோகத்தை ஏற்படுத்தும் சந்திரனின் நிலையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...
Lord Shiva Somvar Worship : தீமைகளை விரைந்தோடச் செய்து, நன்மைகள் அனைத்தும் துரிதமாக நம்மை வந்து அடையச் செய்யும் இறைவன் முக்கண்ணனை புரட்டாசி மாத திங்களில் வழிபடுவது விசேஷம். அதிலும் சென்ற வாரம் நவராத்திரி என்பதால் அன்னை சக்திக்கு வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று சிவனை விஷேசமாக வழிபடுவது சிறப்பைத் தரும்
2024 October Month Mangal Transit: மிதுனத்தில் இருந்து கடகத்தில் செவ்வாய் நுழைவதால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் கிடைக்கும்... சம்பளம், பதவி உயரக்கூடும்!
Sun Transit In October 2024 : சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. அக்டோபர் மாதம் 17ம் தேதியறு துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சார மாற்றம் ஐப்பசி மாதத்தை உருவாக்குகிறது...
Budhan Rise In Libra Rasipalan : புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு அறிவுக்காரகரின் உதயத்தால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும் என்றால், சிலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்...
Navratri 2024 Concluding Day : ஒன்பது நாட்களாக அன்னையை ஆராதித்து ஆடிப்பாடி தொழுது, பூஜித்து இன்றுடன் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை செய்துவிட்டோம். நாளை விஜயதசமியுடன் நவராத்திரியின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும்...
Mercury Transit In Libra: இன்று அக்டோபர் 10, 2024 அன்று புதன் பகவான் துலாம் ராசிக்கு மாறினார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்...
Venus Transit In Scorpio Just After Vijayadashami : விஜயதசமி முடிந்த அடுத்த நாளே, சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சஞ்சரிப்பது, பன்னிரெண்டு 12 ராசிகளிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Sun Transit In Libra Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
Planets And Its Traits : நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் கிரகங்களின் நிலை, இயக்கம், அவர்களின் சேர்க்கை பார்வை என அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன...
Maha Ashtami Lucky Zodiacs : இந்த ஆண்டு மகா அஷ்டமி அன்று உருவாகும் 'மகாயோகம்' 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும், எதிர்பாராத பணவரவைக் கொடுக்கும்...
Shukra Gochar Oct 2024 : விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சாரத்தால் பணத்தை கடன் வாங்கி செலவு செய்யப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
How To Get Blessings Of Sri Varahi Amman : சக்தியின் அனைத்து வடிவங்களையும் போற்றும் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை வாராகிக்கு உரியது. வாராகி வழிபாட்டை எப்படி செய்வது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்....
Navaratri Day 3 Varahi Amman Vazhipaadu : இன்று நவராத்திரியின் மூன்றாம் நாள். வாராகி அன்னைக்கு உரிய நவராத்திரியின் மூன்றாம் நாளில் வணங்கப்படும் வாராஹி அன்னைக்கு, கன்யா கல்யாணி என்றும் வணங்குகிறோம்...
Navarathri Worship Of Goddess : குரோதி ஆண்டில் வரும் சாரதா நவராத்திரி மிகவும் சிறப்பானது. புரட்டாசி மாத சாரதா நவராத்திரியில் ஜகத்தை காக்கும் அன்னையை எப்படி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.