Shukra Gochar: செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமான சுக்கிரன் ஜனவரி 18 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும்
2024 ஆம் ஆண்டின் முதல் ஏகாதசி சபல ஏகாதசி என்பதே இந்த ஆண்டு மங்களகரமானதாக இருக்கும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது. இந்து மதத்தில், சபல ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 12:41 மணிக்கு ஏகாதசி திதி தொடங்கும்
Sobakruthu Margazhi 17 Rasipalan: இன்று 2024 ஜனவரி 2ம் நாள். சோபகிருது, மார்கழி 17ம் நாளான இன்று அனைத்து ராசியினருக்குமான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்
Mercury Vakranivarthi: புத்தாண்டின் முதல் நாளிலிருந்து புதிய வாரமும் தொடங்குகிறது. இந்த வாரம் கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும், மேலும் 5 ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் பெரும் பலன்களைத் தரும்.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாத கடைமுகத் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
Gurumurtha Anushtana Maha Kumbabishekam: தருமபுரம் ஆதினத்தை நிறுவிய ஸ்ரீகுருஞான சம்மந்தரின் குருமுதல்வர் திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆதினங்கள் பங்கேற்றனர்
திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.
Chitragupta Pooja 2022: ஐப்பசி மாத வளர்பிறையின் இரண்டாம் நாளில் சித்ரகுப்தரை வழிபடுவது வழக்கம். இன்று சித்ரகுப்தரை வனங்கின்லா, ஒருவர் இறந்த பிறகு நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதில்லை என்பது நம்பிக்கை.
Nagar Panchami: நாக பஞ்சமி நாளில் நாகங்களை வழிபடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் செய்யும் சில தவறுகள் வாழ்க்கையில் கடுமையானதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.