Thiruona Nakshatra Vratham : பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாளன்று விரதம் இருந்தால் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகும். வாழ்க்கையில் திருப்பங்களை தரும் திருவோண விரதம் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொள்வோம்.
Life Partner Prediction In Horoscope : ஜாதகத்தில் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்களை வைத்து வாழ்க்கைத்துணையின் பொதுவான குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.
Reason For Tirupati Balaji Always Debtor : உச்சத்தில் உள்ள புதன் மிகவும் திருப்பதி வெங்கடேச பெருமாளை குறிக்கிறது. புதன் உச்சமடைந்திருக்கும் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைவதால் பாவம் பெருமாளுக்கே வந்த நிலைமை இது...
Sani Chandra Grahan : சனீஸ்வரர் என்ற பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு, சனி சந்திர கிரகணம் என்ற பெயர் பீதியைக் கொடுக்கும். கெட்டது செய்தாலும் வினைகளை விலக்க சனி பரிகாரங்கள் செய்யலாம்...
Aadi Month Amman Worship : அன்னை பார்வதியின் பரிவார தேவதை உத்தாலகுசுமையை ஏமாற்ற அரக்கன் ஆடி எடுத்த கோலம்! ஆடிக் காற்றில் பஞ்சாய் பறக்க வைத்த சிவபெருமான்...
Kaavadi To Lord Muruga By Idumban : காவடி எடுத்து வணங்குவது என்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பு, ஆடி கிருத்திகை ஜூலை 30ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? தெரிந்துக் கொள்வோம்...
Sukran Peyarchi 31st July Palangal: ஜூலை மாதம் இரு முறை தனது ராசியை மாற்றும் சுக்கிரன், இந்த மாதத்தின் இறுதி நாளில் பெயர்ச்சியாகிறார். அதன் பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் வேறுபடும்...
Interesting Facts About Naga Sadhus : நாக சாதுக்களின் வாழ்க்கை முறை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது... கட்டுப்பாட்டை கடந்தால் தண்டனையும் கடுமையானதாக இருக்கும்...
Worship Of Kaaval Deivangal : பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள், காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாத ஆன்மீகம்... ஆடியில் பிரபலமான காவல் தெய்வங்கள் வழிபாடு...
Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சிவன், தனது சிஷ்யர்களுக்கு யோக விஞ்ஞானம் கொடுத்த நாள் இன்று என்பதால் இந்துக்களின் முக்கியமானதாகும். குரு பூர்ணிமா என்பது, சிவன் ஆதிகுருவாக பரிணமானம் எடுத்த திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
Billionaire Yoga : குழந்தையாக இருக்கும்போதே, அதானி-அம்பானி போல் பணக்காரராகுமா இந்தக் குழந்தை என்று சொல்ல முடியுமா? முடியும் என்று அடித்து சொல்லும் யோகம் இது...
Aadi Velli 2024: கடக ராசியில் சூரியன் பயணிக்கும் மாதத்தை தமிழில் ஆடி மாதம் என்று அழைக்கிறோம். அதேபோல, செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவற்றிற்குக் உரிய சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து சுபபலன்களைக் கொடுப்பார்கள்.
Mercury Transit In Leo: ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும். சிம்மத்திற்கு பெயரும் புதனின் பெயர்ச்சி...
Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது. பொதுவாக எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்
Budhadhithya Yog In Cancer : புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும்.
Names Of Lord Shaneeswar : சனீஸ்வரர் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகிறார். ஏழரை முதல் அர்த்தாஷ்டம சனி என இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பெயர் பெறும் ஈஸ்வரர்.....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.