Pradosham Worship : பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் தான் வரும். ஆனால் குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருகிறது. இந்த அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்...
Varalakshmi Vratham Rasipalan : குரோதி ஆண்டில் ஆடி 31 வளர்பிறை ஏகாதசி ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் வருகிறது. மூலம் நட்சத்திர நாளன்று வரலட்சுமி விரதம்! ஆடிவெள்ளியில் வீடு தேடிவரும் அன்னை...
Beatiful & Attracting Zodiacs : பிறரை கவரும் அழகு கொண்டவர்கள், கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டவர்கள், அனைவரும் விரும்பும் அழகைக் கொண்டவர்கள் எந்த ராசியை சேர்ந்தவராக இருப்பார்கள்?
Sun Transit August 16 : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி!குரோதி ஆவணி மாதத்தில் சுகமாக வாழப்போகும் ராசிகளுக்கான ராசிபலன்...
Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Saturday Worship Of Hanuman : சனீஸ்வரருக்கு உரிய சனிக்கிழமைகளில் சனிதேவரைத் தவிர, ஈஸ்வரன் மற்றும் அனுமாரையும் வணங்கினால் சனி தோஷங்கள் அகலும்... அது எப்படி? தெரிந்துக் கொள்வோம்...
Lord Shanidev Remedies : நீதியின் கடவுள், கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிதேவன் என்று அறியப்படும் சனி தேவரை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம்..
ஆகஸ்ட் 19ம் தேதியன்று குரு, ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...
Female Naga Sadhus : ஆண் நாக சாதுவைப் போலவே பெண் நாக சாதுக்களும் உண்டு. ஒரு பெண் நாக சாதுவாக மாற மிகவும் கடினமான விதிகளை பின்பற்ற வேண்டும். பெண் நாக சாதுக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Garuda Panchami 2024 : பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாருக்கு கருட பஞ்சமி வழிபாடு! பெருமாளின் வாகனமான கருடனை வணங்கிய பிறகு தான், ஆலயத்தில் உள்ள விஷ்ணுவை வணங்க வேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கருடனுக்கான நாள் கருட பஞ்சமி...
Rahu-Ketu Traits And Pariharams 2024 : சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு நாகசதுர்த்தி நாளான இன்று விரதம் இருந்து வழிபாடு நடத்துவது நல்லது. அதேபோல இந்த இரட்டை கிரகங்களின் குணங்களை தெரிந்துக் கொள்வோம்...
Naga Chaturthi Worship 2024 : விநாயகருக்கு மிகவும் உகந்த சதுர்த்தி திதியன்று விரதம் இருந்து வழிபடுவது கோடி நன்மைக் கொடுத்து குலத்தை காக்கும். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று மேலும் அதிக விசேஷமாக பக்தி சிரத்தையுடன் அனுசரிக்கப்படுகிறது.
Sima Sankaranthi Rasipalan : சூரியனின் பெயர்ச்சியின் அடிப்படையில் தமிழ் மாதம் பிறக்கிறது. சிம்ம ராசிக்கு சூரியன் பெயரும்போது உருவாகும் ஆவணி மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆவணி மாத ராசிபலன்...
Hariyali Teej 2024 : ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது
Nag chaturthi Garuda Panchami 2024 : ஆடி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாக சதுர்த்தி என்றும் அதற்கு அடுத்தநாள் கருடபஞ்சமி ஆகும். இந்த இரு நாட்களிலும் நாகம் தொடர்புடைய அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு நடத்துவது இந்து மரபாகும்...
Mercury Combust in Leo 2024 : சிம்மத்தில் இருக்கும் புதன் கிரகத்தை எரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் சூரியன், இன்னும் 6 நாட்களில் 5 ராசிகளை மிகவும் மோசமாக பாதிக்கும்! அவை எவை என்பதை தெரிந்து எச்சரிக்கையாக இருப்போம்..
Smartest Zodiac Signs : புத்திக்காரகர், ஞானக்காரகர் என பெயர் பெற்றிருந்தாலும், புதன் மற்றும் கேது கிரகங்களின் ஆதிக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், சில ராசிகள் மிகவும் புத்திசாலித்தனமானவை என்று அறியப்படுகின்றன...
Aadi Month Mangala Gowri Vratham : ஆடி மாதம் முழுவதுமே சிறப்பானவை, இந்து மதத்தில் சிவனுக்கும் அன்னை பார்வதிக்கும் உகந்த ஆடி மாதத்தில் நோற்கும் மங்கல கெளரி நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.