Hanuman & Ram Mantra Worship : வைகுண்டத்திற்கு ராமருடன் செல்வதா, இல்லை ராம நாமத்துடன் பூமியிலேயே இருந்துவிடுவதா என்று ஆஞ்சநேயரை முடிவெடுக்க வைக்க ஸ்ரீராமர் செய்த உத்தி என்ன தெரியுமா?
Rahu And Ketu : ராகுவும் கேதுவும் எதிரெதிர் தன்மைகளை கொண்டிருப்பார்கள். ஆசையை கொடுப்பவர் ராகு, அதை புத்தியால் யோசிக்க வைத்து ஆசையைக் கெடுப்பார் கேது...
Rasipalan 17-03-2024 : இன்றைய நாள் எப்படி இருக்கும்? வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை தெரிந்துக் கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் என்றும் நல்ல நாளே...
Panguni Uthiram Deities Wedding :மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய தமார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்த நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள்...
Biggest Temples Of Hindus : உலகம் முழுவதும் பல பெரிய இந்து கோவில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் கலைத்திறன், கட்டிடக்கலை பரப்பளவு மற்றும் பிரம்மாண்டமான கட்டமைப்பு ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவை...
Kalathra Dosham & Effects : தார தோஷம் தொடர்பாக மக்களுக்கு உள்ள பயம் மற்றும் கட்டுக்கதைகள் பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. அது தவறான புரிதல்களையும் ஏற்படுத்துகிறது
Feng Shui And Money Vastu : வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும் என்பதால், சீனாவின் பிரபலமான வாஸ்து முறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன...
Details Related To Krodhi Tamil New year : ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பு! விரிவான தகவல்கள்...
Astrology Predictions For March 13 : இன்றைய தினம் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும். சோபகிருது ஆண்டு, மாசி மாதம் 30ம் நாள் புதன்கிழமைக்கான ராசிபலன்...
Total Solar Eclipse: வரும் ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ள நிலையில், விஞ்ஞான மெய்ஞான உலகம் முழுவதும் இதுகுறித்த பேச்சாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை இதில் காணலாம்.
Lord Shiva And Moon Worship : மூன்றாம் பிறையில் சந்திரனை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அனைத்து மதங்களும் கூறுகின்றன. இந்து மதம் என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Mahasivarathri Rasipalan On March 8 : மகாசிவராத்திரி நாளான இன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... இன்றைய தினம் மார்ச் 8, உலகம் முழுவதும் மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது... இன்றைய ராசிபலன்..
Rasipalan 07-03-2024 : இன்றைய நாள் எப்படி இருக்கும்? எப்படி இருந்தாலும் கடவுளை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்கினால் நாள் நல்ல நாளாக மலரும்...
2024 Surya Chandra Grahans : இன்னும் சில தினங்களில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
Rasipalan 05-03-2024 : காலை கண் விழிக்கும்போதே கடவுளை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்கினால் நாள் நல்ல நாளாக மலரும்...
Gajlaxmi Rajyog For 5 Zodiacs : மே 1 ஆம் தேதி ரிஷப ராசிக்கு குரு பகவான் மாறிய பிறகு, மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைவதன் காரணமாக கஜலக்ஷ்மி யோகம் உண்டாகும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.