Love Unlucky horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமணம் என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு என கருதப்படுகிறது. திருமணத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ள சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று நாம் தெரிந்துக் கொள்வோம்.
Trigrahi yog In Rishaba Rasi: ரிஷப ராசியில் சூரியன், வியாழன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த மாதம் 19ம் தேதி உருவாகும் இந்த யோகம் சுபமான ராஜயோகமாக இருக்கும்
2024 May 15 Daily Horoscope: மே மாதம் 15ம் நாள் புதன்கிழமை ராசிபலன்... இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போவது எந்த ராசிக்காரர்கள்? தெரிந்துக் கொள்வோம்...
Sanatan Dharma & Ganga Saptami: கங்கா சப்தமி நாளன்று கங்கை அன்னையை வழிபடும் போது விரதம் இருந்து, மந்திரங்களை பாராயணம் செய்வதன் மூலம் பாவங்களும் துன்பங்களும் நீங்கும்...
Navpancham Yog 2024: ரிஷப ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிக்கும் அதேவேளையில், கேது கன்னி ராசியில் இருக்கிறார். இதனால் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Saturday Remedies To Please Lord Shani : நவகிரகங்களில் மிகவும் வீரியமானவரான சனீஸ்வரர், நமது கர்மங்களுக்கு ஏற்ப பலாபலன்களைக் கொடுப்பவர். நமது நன்மை தீமைகளால் ஏற்படும் தோஷத்தால் வெற்றியை தடுக்கும் சனீஸ்வரை சாந்திப்படுத்த சில பரிகாரங்களை செய்யலாம்.
Weekly Rasipalan For April 1-7: ராசிபலன்களைத் தெரிந்துக் கொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவது வழக்கமாகிவிட்டது. ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொண்டு இயங்கினால் வாரம் நல்ல வாரமாகத் தொடங்கும்...
2024 April 8 Surya grahan Effects : 5 ராசிக்காரர்களின் மகிழ்ச்சியை ஏப்ரல் மாத சூரிய 'கிரகணம்' பாதிக்கலாம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுத்தும் பாதிப்பால் யாருக்கு நஷ்டம்?
Chaitra Navarathri Ram Navami 2024 : இந்த ஆண்டு சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது.... அயோத்தி ராமர் கோவிலில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு வரும் முதல் நவராத்திரியின் சிறப்புகள்
Bhudan Mahadhasai Effect : 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதசையில், புத்திசாலித்தனம், அறிவு, வணிகம், தொழில் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் சிறப்பான பலன்களை பெற உதவிக்குறிப்புகள்...
Sukran Peyarchi On 2024 March 31 Remedies: சுக்கிரன் பகவான் ஒருவரின் பெயர் புகழ் மற்றும் பிரபலத்துக்கு காரணம் ஆனவர். இவர் மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாகி ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வரை மீன ராசியில் இருப்பார்.
Malavya Rajyog 2024: மீனத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருக்கும் போது, அனைத்து விதமான சுகபோகங்களையும் மகிழ்ச்சியுடன் வழங்குகிறார்... மார்ச் 31ம் தேதி முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்...
Jupitar Transit For Aries Prediction : குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும். மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி எதுபோன்ற பலன்களை அளிக்கும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.