Weekly Horoscope Predicitons: எதிர்வரும் 7 நாட்கள் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் ராசி பலன்கள்... இந்த மாற்றங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்...
Lord Shani Worship On Saturday : வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. ஜோதிடங்கள் சொல்லும் தோஷங்கள் என்றால், அதற்கான தீர்வை ஜோதிட நிபுணர்களே கூறிவிடுகின்றனர். அவற்றில் முக்கியமானது சனி தோஷம்...
Tirgrahi Yog in March 2024: வேத ஜோதிடத்தின்படி, தற்போது மீன ராசியில் அபூர்வமான திரிகிரஹி யோகம் உருவாகப் போகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகுது.
Astrology predictions On Mars Saturn Conjunction: 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிரகங்களின் சேர்க்கை யாருடைய கஜானாவை காலி செய்யும்? கோடிஸ்வரனையும் குப்பை மேட்டுக்கு கொண்டுவரும் செவ்வாய் - சனி இணைப்பு...
Adhiyogi Rath Yatra: மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது
Rahu Transit 2024 Bad Effects: நிழல் கிரகங்களாக இருந்தாலும் நல்லது செய்யும் ராகு, சில ராசிக்காரர்களுக்கு மார்ச் 14க்குப் பிறகு தொல்லை கொடுக்கும் அரவமாக மாறப்போகிறார்.
Deities Prayer And Peaceful Life: வாழ்க்கையை வளம் பெற வைக்கும் தெய்வ வழிபாடு என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய நம்பிக்கை.... எந்த தெய்வத்தை வணங்கினால், என்ன பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும்?
Mercury-Rahu Conjunction: 15 ஆண்டுகளுக்குப் பின் சுப கிரகமான புதனுடன் அசுப கிரகமான ராகு இணையவிருக்கிறார். ஜோதிடத்தின்படி இந்த முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களின் இணைப்பு 12 ராசியினருக்கும் பல்வேறுவிதமான பலன்களை ஏற்படுத்தும்...
Shani Transit Impact: நவக்கிரங்களில் சனீஸ்வரர் 2024ஆம் ஆண்டில் தனது இயக்கத்தை 3 முறை மாற்றுகிறார். இந்த சனிப் பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் அதிகம்?
Guru Chandal Yog 2024: குரு மற்றும் ராகுவின் சேர்க்கை குரு சண்டாள யோகத்தை உருவாக்கும், அது யாரை எவ்வாறு பாதிக்கும்? சுப கிரகத்துக்கும், நிழல் கிரகத்திற்குமான தொடர்பு வினையை போக்குமா?
Effects of Mercury Transit: வாழ்க்கையில் அனைத்து அத்தியாவசியமான விஷயங்களையும் மனதில் திருப்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் கிரகம் புதன். அதீத அறிவு, செயல்திறன் என வெற்றி பெறும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க புதன் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.
Venus Transit 2024: இன்று அதாவது ஜனவரி 18 அன்று இரவு 09:01 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழையும் சுக்கிர பகவான், பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியில் இருப்பார். இன்றைய சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைக் கொடுக்கும்?
Budh Gochar 2024: மூல நட்சத்திரத்தில் புதன் பகவான் இருப்பதால் சில ராசிகளுக்கு உறவினர், குடும்பத்தினர் மற்றும் தொழிலில் சிக்கல் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள் எவை என்று தெரிந்துக் கொள்வோம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.