Thiruvannamalai Arunachaleshwar Darshan: அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்....
Hindu Marriage System: திருமணம் என்பது வாழையடி வாழையாக பல தலைமுறைகளை நன்றாக வைக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் நடத்துவது. இந்து முறைப்படி திருமணம் என்று வந்தால், ஜாதகம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யலாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்தால், ஜாதகம் எடுக்கிறேன் என்று சொல்வது வழக்கமாக உள்ளது.
Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
CSI Church Nagai: நாகையில், 250 ஆண்டுகளுக்கு முன் கலைநயத்துடன் எழுப்பப்பட்ட பிரம்மாண்ட சி.எஸ்.ஐ தேவாலயம்; வரும் 29ஆம் தேதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது...
டெல்லியில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. பலரின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் நாளான இன்று, வாக்கு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் மக்கள், ஜனநாயகக் கடமை ஆற்றப்போகின்றனர். இந்த நாள் எந்த ராசிக்கு சாதகமாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
Full Moon Day Importance: இந்து மதத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் முக்கியத்துவம் மிகவும் சிறப்பு வாயந்தது. ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு
Mercury Pour Luck: புதனின் அதிபலம் சில ராசிகளுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்... புதனின் இளமை துள்ளும் மகிழ்ச்சியான காலகட்டத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அள்ளும்?
Worship of ShaniDev on Shani Jayanti: நவகிரகங்களில் சனீஸ்வரர் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். சனி தேவரை வழிபடுபவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சனி ஜெயந்தி நாளன்று செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்...
Today Rasipalan 21-05-2024: மே மாதம் 21ம் நாள் செவ்வாய்க்கிழமை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் மனதில் உள்ளதை வெளியே சொல்லி மாட்டிக் கொள்வார்கள்? எந்தெந்த ராசியினரின் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்? தெரிந்துக் கொள்வோம்
Surya Budh Yuti 2024: புதன், சூரியனுடன் ரிஷப ராசியில் இணைவதால் ஏற்படும் யோகம், யாருக்கெல்லாம் சகல செளபாக்கியங்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்....
Sevvai Peyarchi Bad Effects: ஜூன் முதல் நாளன்று நடைபெறும் மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதில் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் இவை...
Sun Transit Names Of Lord Surya: ஆண்டுகள் 60 என்றும் பஞ்சாங்கத்தின்படி தமிழ் ஆண்டுகளுக்கு 60 பெயர்களும் உண்டு. இந்த ஆண்டு சித்திரை மாதம் தொடங்கியது குரோதி ஆண்டு.
Somvar Pradosham Fasting: அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை தக்கவைத்து நீலகண்டனாய் திகழும் சிவனைப் போற்றும் சோமவார பிரதோஷமும், அன்று இருக்கும் விரதமும் மிகவும் சக்தி வாய்ந்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.