Shivlinga Pooja At Home : வீட்டில் சிவலிங்கத்தை நிறுவ நினைத்தால், அதற்கு முன் இந்த விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்... வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக பல விளைவுகளை ஏற்படுத்தும்...
Rasipalan 01-03-2024 : என்ன நடக்கப் போகிறது என தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா aஎன்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்குவோம்...
Rasipalan 29-02-2024 : இன்று என்ன நடக்கப் போகிறது என தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் அது புத்திசாலித்தனமானதாக இருக்கும்... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்குவோம்...
Rasipalan For 12 Zodiacs : இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது சுபமான நாளாக மாறும். வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்
Rahu Budhan Yuti 2024 : 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் புதனும் ராகுவும் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். இது, 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைக் கொடுத்தால், 3 ராசிக்காரர்களுக்கு மத்திம பலனைக் கொடுக்கும்
Krodhi Tamil New year : நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேது சஞ்சாரத்தால், குரோதி ஆண்டில் யாருக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பான பதிவை பார்க்கலாம்
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Solve Marriage Hurdles Via Prayers: அறியாமல் செய்த பூஜைகளும் உதவிகளும் கூட அமோகமான பலன்களை அளிக்கும் இந்த நாளன்று பூஜை செய்தால் மனம் போல் மாங்கல்யம் நிச்சயம்!
kuladeiva vazhipadu and importance: எந்த தெய்வத்தை வணங்கினாலும் குலதெய்வம் உத்தரவு இல்லாமல், தெய்வங்களின் பூரண அருள் கிடைக்காது. ஒருவரின் குலதெய்வம் அவருக்கும், அவரது வாரிசுக்களுக்கும் பூரண அருளையும், நல்லதையும் செய்தால் தான் பிற தெய்வங்களின் அருள் சித்திக்கும்
Lord Vishnu On Money Spending: அனைவரும் படிக்க வேண்டிய கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் இருக்கின்றன...
Rasipalan For One Week: கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் ஜாதக கணிப்புகளில், வார ராசிபலன்களும் முக்கியமானவை. ஒரு வாரத்தை திட்டமிட உதவும் ராசிபலன்கள் இவை...
Venus transit in Capricorn: மகர ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் சுமார் மூன்று வாரங்கள் தான் என்றாலும், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்...
Trigrahi Dosham on Budhan Peyarchi: கும்பத்தில் சனீஸ்வரரும் சூரிய பகவானும் இணைந்திருப்பதே சிலருக்கு கெடுபலன்களை கொடுத்துவரும் நிலையில், புதனின் பெயர்ச்சியும் சேர்ந்தால் என்ன ஆகும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.