Ways To Please Mahalakshmi: நம் வீட்டில் செல்வம் நிலைக்கவும், அது மேன்மேலும் விருத்தியடையவும், அன்னை லட்சுமியை எப்படியெல்லாம் வணங்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Amarnath Yatra 2024: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது. பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சிவபக்தர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை, 19 ஆகஸ்ட் 2024 வரை நீடிக்கும்
Navagraha And Mahadasa Period: ஒரு கிரகத்தின் மகாதசைக் காலம் என்பது ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மகாதசையும் பல கிரக காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
OM Mantra: மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.
Budh Graha Traits: சுபகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அலிக்கிரகம் என்று அழைக்கபடுகிறது. புதன், எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அதன் தன்மையை பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது.
Mercury transit 2024 May 31: ரிஷப ராசியில் புதன் பகவான் மே 31 அன்று மதியம் 12:02 மணிக்கு சஞ்சாரம் செய்வார். நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், அறிவு, சாமார்த்தியம், வாக்கு வன்மை, முடிவெடுக்கும் திறன் என ஒருவரின் முக்கியமான ஆளுமையை நிர்ணயிப்பவர். வாழ்க்கையின் பல்வேறு முக்கியமான கட்டங்களிலும், நம்மை புதனின் நிலையே உயர்த்தும் அல்லது தாழ்த்தும்.
Ketu Gochar: கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம்...
Jupiter Worship For Happy Life: நவகிரகங்களில் குரு பகவானின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை நாம் செய்யும் காரியங்கள் உதவியாக இருக்கும். குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்
Navagraha Adhi Devatha : நவகிரகங்கள் அனைத்துமே தெய்வத்திற்கு கட்டுப்பட்டவை. அதனால் தான், நவகிரக வழிபாடு என்பதை விட தெய்வங்களை வழிபடுவதை இந்து மதம் வலியுறுத்துகிறது. நவகிரகங்களின் அதிதேவதைகளை தெரிந்துக் கொள்வோம்.
Budh Mahadasa And Affects On Zodiacs: ஜாதகத்தில் புதன் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் புத்தி சரியாக செயல்படாது என்று சொல்லப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு புதனின் மகாதசை நடந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பலத்த பின்னடைவு ஏற்படும்
Budhaditya Rajyog: புதன், சூரியனுடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் ஏற்படும். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியாய இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்....
Thiruvannamalai Arunachaleshwar Darshan: அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்....
Hindu Marriage System: திருமணம் என்பது வாழையடி வாழையாக பல தலைமுறைகளை நன்றாக வைக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் நடத்துவது. இந்து முறைப்படி திருமணம் என்று வந்தால், ஜாதகம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யலாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்தால், ஜாதகம் எடுக்கிறேன் என்று சொல்வது வழக்கமாக உள்ளது.
Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.