இந்தியாவில் PUBG ஐ இந்தியா தடை செய்திருந்தாலும், இந்தியாவில் PUBG Mobile India விளையாட்டு செயலி எப்போது தொடங்கப்படுகிறது என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஆனால், பிரபலமான யுத்த விளையாட்டுகளுக்கான ஆவல் துளி கூட குறையவில்லை.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மீண்டும் Corona உச்சத்தைத் தொட்டு இருப்பதால், புதிய தொற்றுநோயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது ஒரு நாடு. அந்த நாடு, தென் கொரியா.
போயிங் உட்பட அமெரிக்க பாதுக்காப்பு நிறுவனங்கள் மீதான தடையை, சீனா அறிவித்து சில மணி நேரத்தில், அமெரிக்க ஹார்பூன் ஏவுகணை ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- தைவான் இடையிலான நெருக்கத்தால் ஆத்திரமடைந்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் ஆசிரியர் சிக்கிமை இந்தியாவில் இருந்து பிரிப்போம் என நேரிடையாக அச்சுறுத்துகிறார்
சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டால். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.
அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் துளிகள்... இன்றைய உலக நடப்பை மேலோட்டமாக தெரிந்துக் கொள்ள இந்த கட்டுரையைப் படித்தால் போதும்...
அமெரிக்க-தைவான் உறவுகளை வலுப்படுத்துவதற்கு தைவான் அதிபர் Tsai Ing-Wen முழு முக்கியத்துவம் அளிக்கிறார். தற்போது, அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு தைவானுக்கு வருகை தரவிருக்கும் நிலையில், சீனாவின் போர் விமானங்கள் தைவான் வான்வெளியில் பறந்து, தங்கள் அச்சுறுத்தின.
சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்க உலகின் ஜனநாயக நாடுகள் கூட்டாக முன்வர வேண்டும் என தைவான் விரும்புகிறது.
தைவானில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த மேற்கத்திய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட ஒரு மன்றத்தில் பேசிய தைவான் அதிபர் சாய், "சர்வாதிகார ஆக்கிரமிப்பிலிருந்து" ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தைவான் முன்னணியில் உள்ளது என்றார்.
சீனா உலக நாடுகளுக்கு செய்த துரோகத்தைத் தொடர்ந்து, இப்போது நான்கு பக்கங்களிலிருந்தும் அந்நாடு சூழப்பட்டு வருகிறது. ஒரு புறம் இந்தியா சீன செயலிகளை தடை செய்துள்ளது. மறுபுறம், அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வில் தனது கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.
தைவான் கொடுக்கும் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த 443 நோயாளிகளில் 430 பேர் குணமடைந்துவிட்டனர். 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியானார்கள்.. தற்போது 6 பேருக்கு மட்டுமே நோய்ப் பாதிப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது என கூறப்படுகிறது. எனினும் இந்த வைரஸின் பூர்விகத்தை தேடுவதற்கான நேரம் இது இல்லை என அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.