Tamil Nadu Govt Jobs : நாமக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் முழு விவரங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Govt Jobs 2026: செங்கல்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் காலியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Government jobs : தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026. 12th முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள். முழு விவரம் இங்கே
Tamil Nadu Govt Jobs : தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள் மற்றும் ஓமன் நாட்டு வேலை வாய்ப்பு, சம்பள விவரம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Tiruvallur Anganwadi Recruitment 2026: திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil Nadu Government Jobs : செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அரசு வேலைவாய்ப்புக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Jobs : செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 273 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்