Airtel ஏற்கனவே நாட்டில் முதல் 5G சேவை சோதனையை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தையும் தயார் செய்துள்ளது.
Samsung தனது புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போனை பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொலைபேசியின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் அதன் 5000mah பேட்டரி, மற்றும் அதன் விலை 7 ஆயிரத்துக்குக் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Apple cheapest iPhone: ஆப்பிள் தொலைபேசியை வைத்திருக்க வேண்டும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் அனேகமாக அனைவருக்கும் உள்ளது. ஆனால், அவற்றின் அதிக விலை காரணமாக, பலரால் இந்த தொலைபேசியை வாங்க முடிவதில்லை.
ஃப்ரீவேர் கிளவுட் அடிப்படையிலான உடனடி செய்தி மென்பொருள் மற்றும் பயன்பாட்டு சேவை டெலிகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் அரட்டை வரலாற்றை WhatsApp-லிருந்து Telegram-க்கு மாற்ற முடியும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது முதன்மை Itel Vision 1 PRO மூலம், ரூ .7,000 பிரிவில் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக மாற Itel முயற்சிக்கிறது.
OnePlus Band vs Mi Smart Band 5 vs Samsung Galaxy Fit 2 இல் எந்த ஸ்மார்ட் பேண்ட் உங்களுக்கு சிறந்தது. அனைத்து அம்சங்களையும் இந்திய விலைகளையும் இங்கே அறிக ...
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சியோமி (Xiaomi) இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உள்நாட்டு ஸ்மார்ட்போன் சந்தையில் 26 சதவீத பங்குகளுடன் நிறுவனம் மீண்டும் முதலிடத்தை எட்டியுள்ளது.
பேருந்துகள், ரயில்களுக்காக காத்திருந்த காலம் மாறி தற்போது ஓலா, ஊபர் காலம் வந்துவுட்டது. விண்வெளி பயணத்திற்கும் ஒரு ஊபர் ராக்கெட் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கான முயற்சியைத் தான் எலன் மஸ்கின் நிறுவனமான SpaceX எடுத்து வருகிறது.
எந்தவொரு வாடிக்கையாளருக்கும் எந்த பரிவர்த்தனையின் போதும் வாட்ஸ்அப்பில் இருந்து எந்த வித செய்தியோ அழைப்போ வராது. Whatsapp பிரதிநிதி என்று தங்களை சொல்லிக்கொண்டு யாராவது அழைத்தால், அவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.