கொரிய நிறுவனமான சாம்சங் இன்று Samsung Galaxy F12 மற்றும் Samsung Galaxy F02s ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்வில், HMD Global நிறுவனம் G தொடரின் கீழ் நோக்கியா G10 மற்றும் நோக்கியா G20 ஐ அறிமுகப்படுத்தக்கூடும். இதன் விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை இங்கே காணலாம்.
மின்னஞ்சல் முகவரி, பெயர், தொலைபேசி எண், பிறந்த நாள், உறவுகள் விப்ரம் மற்றும் இது போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் இப்போது ஆன்லைன் ஹேக்கர்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, Poco X3 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Poco X3 Pro-வை ஆன்லைனில் வாங்கலாம்.
F19 Pro சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான OPPO, ஏப்ரல் 6 ஆம் தேதி F19 ஐ அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தனது ஸ்மார்ட்போனை மலிவான விலையில் விற்று வருகிறது. ரியல்மீ சேல் இந்நாட்களில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடந்து வருகிறது.
WhatsApp Latest Features: வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாகும். பயனர்களின் சேட் அனுபவத்தை மேம்படுத்த, நிறுவனம் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வபோது இந்த செயலியில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
பல பெரிய நிறுவனங்கள் 5G சேவைக்கான நடவடிக்கைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. நாட்டில் அடுத்து வரப்போகும் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி 5G புரட்சியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்படும் போலி ஐபோன்கள் குறித்து ஆராய Apple ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் போலி ஐபோன்கள் மற்றும் மொபைல் பாகங்களை விற்பனை செய்பவர்கள் மீது இந்த குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், சில நாட்களில் 13 வயது வரையிலான குழந்தைகளுக்காக தனி இன்ஸ்டாகிராம் செயலியை கொண்டு வரவுள்ளது. இந்த செயலியை மெசஞ்சர் கிட்ஸ் போலவே பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது 9 சீரிசை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில், நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை ஸ்மார்ட்போன்களுடன் சந்தைக்கு கொண்டு வருகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி A52 5G-யில், 6.5 இன்ச் திரை இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் FHD + ரெசல்யூஷனுடன் Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இது தவிர, 4,500 mAh வலுவான பேட்டரியும் இந்த தொலைபேசியில் கிடைக்கும்
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை மக்கள் டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் யுபிஐ கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்போது கை கடிகாரத்தின் உதவியுடன் கட்டணம் செலுத்தும் முறை வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.