Whatsapp-ல் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக பெரும்பாலான மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளன. கடந்த வாரம் முதல், Whatsapp உங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் என்று செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
சிக்னல் செயலி சிக்னல் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது ஓப்பன் சோர்சாக இருப்பதுடன் பல நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒரு செயலியாகும்.
வாட்ஸ்அப் பயனர்கள் மோசமாக சிக்கலில் உள்ளனர், நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் உங்கள் தரவு பகிரப்படும், ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும்..!
நம்மில் பெரும்பாலோர் கூகிளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் எத்தனை Google Tricks நமக்கு தெரியும் என கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? கூகிளில் பல ட்ரிக்குகள் உள்ளன.
Whatsapp அகௌண்டை திறந்த பிறகு அது செயலில் இல்லாவிட்டாலோ அல்லது நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் இருந்தாலோ அந்த அகௌண்ட் முடக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
உங்கள் தொலைபேசியில் வாட்டர் ரிபெல்லண்ட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தால், உங்கள் தொலைபேசியிலோ அல்லது சாதனத்திலோ ஒரு மெல்லிய ஃபிலிம் பொருத்தப்பட்டிருக்கும்.
கூகிளின் பணியாளர் நடவடிக்கைகளின் இயக்குநர், தொழிற்சங்க உருவாக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு ஆதரவான மற்றும் அனைவருக்கும் பலனளிக்கும் பணியிட சூழலுக்கான உறுதியை அளித்தார்.
உலகில் செய்திகளை பரிமாறிக்கொள்ள அதிகம் பயன்படுத்தப்படும் தளம் Whatsapp ஆகும். சமீபத்தில் Whatsapp நுகர்வோருக்கான கட்டண சேவையைத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் இணையம் மூலமாக ஏற்படும் மோசடிக்கு பலியாகலாம்.
கூகிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேச்சு மற்றும் செயல்பாட்டு சிரமங்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும், மூலப் பொருட்களின் விலைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் தக்கம் அடுத்த ஆண்டு தெரியும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.