இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் துறை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் கட்டண உயர்வை அதிகரித்தது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ 200 ரூபாய்க்கும் குறைவான சூப்பர் பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL நிறுவனம் மலிவான பல ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.
உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 தொடர் நேற்று அறிமுகம் ஆனது. இதனால் ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது.
Tips To Improve Car Mileage: கார் நல்ல மைலேஜ் கொடுத்தால், எரிபொருள் செலவை நன்றாக மிச்சப்படுத்துவதோடு, உங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கலாம். அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. புதிய போனில் ஆப்பிள் என்ன சிறப்பு அம்சங்களை கொண்டு வரவுள்ளது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
Amazon Electronic Festive Sale 2024: அமேசான் சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75 சதவீதம் வரை பம்பர் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
Siri In Apple Intelligence: ‘GlowTime’ நிகழ்வு நாளை அதாவது செப்டம்பர் 9, 2024 அன்று நடைபெறும் என ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. தனது ஐபோன் சாதனங்களில் புதிய அம்சங்களையும் AI மேம்பாடுகளையும் தொடர்ந்து கொண்டு வரும் ஆப்பிளின் இந்த வருடாந்திர நிகழ்வை பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்
தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில், உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன. அதனை , அறிந்து கொண்டால் அதன் பயன்பாடு மிகவும் எளிதாகிவிடும்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை கட்டணங்களை உயர்த்தியதால், பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத்தொடங்கினர்.
Youtube Content Protection From Deepfake : செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கையாக உள்ளடக்கத்தை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு சவால் விடும் யூடியூப் தளத்தின் புதிய கருவிகள்...
ஏர்டெல் நிறுவனம் பண்டிகை கால சலுகையாக "Festive Offer" என சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், குறிப்பிட்ட தொகைக்கான ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்கள்பல நன்மைகளைப் பெறுவார்கள்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில ஹோட்டல்களில் ரகசிய கேமராக்கள் இருக்கலாம் என்பதால், ஹோட்டல் அறையில் தங்குவதற்கு முன், அங்கு கேமரா ஏதேனும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
செல்போன் கட்டண உயர்வுக்கு பிறகு வாடிக்கையாளர்களை தக்க வைக்க, தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜியோ 8வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சில ஆபர்களை வழங்கியுள்ளது.
புதிய ஐபோன் வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காததால் பழைய ஐபோனை வாங்க பலர் திட்டமிடலாம். எனினும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் போனை வாங்கிய பிறகு நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.