காரை கீறல்களில் இருந்து பாதுகாக்க டெஃப்ளான் கோட்டிங் செய்யும் வழக்கம் பலருக்கு உள்ள நிலையில், Teflon கோட்டிங்கின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இணையத்தின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், நாம் ஆன்லைனில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மிகவு கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஹேக்கிங் மோசடிகளுக்கு பலியாக நேரிடும்.
இன்டர்நெட் யுகத்தில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நிலையில், சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்ய புதிய வைரஸ் பயன்படுத்தப்படுவதாக அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், செய்வதில் இணைய வேகம் மிக முக்கியமானது. இன்டர்நெட் வேகம் குறையும் போது உங்கள் அலுவலக பணிகள் பாதிக்கப்படலாம்.
ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நம் உலகம் நின்றுவிடும் என்பது போன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைந்த ஸ்மார்ட்ஃபோனை எளிதாக டிராக் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாங்கும் போது பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம், அதில் ஒன்று பேட்டரி ஆயுள் அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை நேரம் நீடிக்கும் என்ற அம்சத்தின் மீது நிச்சயம் கவனம் செலுத்துவோம். உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்களை பயன்படுத்துவது மிகவும் பயன் தரும்.
உங்கள் தொலைபேசியின் பேட்டரி மிக விரைவாக தீர்ந்துவிடுகிறதா? போனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யும் நிலை ஏற்படுகிறது? உங்கள் போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கும் வகையில், பேட்டரி பவரை சேமிப்பதற்கான சில சூப்பர் டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.