இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது வைஃபை சேவையை தமிழ்நாட்டில் கூடுதலாக 2.5 மில்லியன் குடும்பங்களுக்கு விரிவுபடுத்துகிறது.
நமது ஸ்மார்ட்போன் பிறர் கையில் சிக்கினால், நமது தரவுகள் திருடப்பட்டு, பணத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். அல்லது நமது முக்கிய ஆவணங்கள் பிறர் கையில் சிக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
Google Maps New feature: சமீப காலங்களாக கூகுள் மேப்ஸ் தவறான வழியைக் காட்டி பயணிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகின.
Rainy Season Alert : மழைக்காலத்தில் கீசரை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்தால் வீட்டிற்குள்ளேயே வெடிகுண்டு வெடித்தது போன்ற மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்...
Smartphone Charging Tips: நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது, உணவு உடை போன்ற அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடங்கள் கூட நம்மால் வாழ முடியாது என்ற நிலை உள்ளது.
OPPO new flagship Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்... சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று செயற்கை நுண்ணறிவில் வேலை செய்யும் கேமரா...
BSNL மற்றும் MTNL நிறுவனத்திற்கு, தனியார் நிறுவனம் அளவிற்கு நெட்வொர்க் இல்லை. மத்திய அரசும் இதனை கருத்தி கொண்டே, தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 4ஜி, 5ஜி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தத, பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
Tech Tips in Tamil: ஸ்மார்போனில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெதுவாக சார்ஜ் ஆவது. மொபைல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என ஆகி விட்ட நிலையில், சில நேரங்களில் மெதுவாக சார்ஜ் ஆவதால் அல்லது சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், மிகப் பெரிய பிரச்சனை கூட ஏற்படலாம்.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத வகையில் மாற்றம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட் கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.
மழைக்காலம் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்துகிறது. வாகனம் பழுதாகிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் வாட்டுவதோடு, வழுக்கும் சாலைகள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கிறது.
ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது.
Most Attractive BSNL Prepaid Plans: அண்மையில், ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்துள்ள நிலையில், BSNL வாடிக்கையாளர்களை ஈர்க்க, கட்டணம் குறைவான பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 Sale) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனை ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும்.
மழைகாலத்தில் ஸ்மார்போனை பாதுகாப்பதென்பது குழந்தையை பாதுகாப்பது போன்றது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ப்பதால், மழை காலங்களில் ஸ்மார்ட் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது.
அமேசானில் அவ்வப்போது வெளியிடப்படும் ஆஃபர்களில் பல சாதனங்களை மலிவு விலையில் வாங்கலாம். 6ஜிபி ரேம் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
Helmet For Safe Driving: இருசக்கர வாகனம் ஓட்டும் போது, உயிர் காக்கும் ஹெல்மட்டை அணிவது மிக அவசியம். ஹெல்மெட் அணியாமல் செல்வதால், விபத்துக்களின் போது, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
itel ColorPro 5G அறிமுகம்: இந்திய சந்தையில் கலர் மாறும் ஸ்மார்ட்போன் (Color Changing Smartphone) மாடலை ஐடெல் நிறுவனம் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யதுள்ளது. இதன் விலை ரூ.9,999 மட்டுமே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.