BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
Cheapest Price For iPhone 16: புதிய ஐபோன் 16 ஐ வாங்க எண்ணி, நல்ல சலுகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு இது சரியான நேரம். இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
BSNL சமீபத்தில் IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. இது தவிர, BiTV சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்.
பண்டிகை காலங்களில், இ-காமர்ஸ் தளங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த விலையில், பல பொருட்களை வாங்கலாம். அந்த வகையில், உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ள அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், Amazon Holiday Phone Fest என்னும் சலுகை விற்பனையை டிசம்பர் 25 முதல் தொடங்கியுள்ளது.இது ஜனவரி 2, 2025 வரை அமலில் இருக்கும்.
பிஎஸ்என்எல் மொபைலுக்கான இலவச இணைய தொலைக்காட்சி, தேசிய வைஃபை ரோமிங் சேவை மற்றும் ஃபைபர் அடிப்படையிலான இணைய டிவி சேவை ஆகிய மூன்று புதிய இலவச சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Reliance Jio vs Airtel: உங்கள் போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் போனை ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருடம் முழுவதும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
OnePlus 13R ஸ்மார்ட்போன் 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. OnePlus குளிர்கால வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் OnePlus 13 தொடர் அறிமுகப்படுத்தப்படும்.
BSNL Best Broadband Plan: குறைந்த விலையில் மாதத்திற்கு 5000ஜிபி டேட்டாவையும், இலவசமாக பல்வேறு ஓடிடிகளையும் வழங்கும் இந்த பிஎஸ்என்எல் பிராட்பிராண்ட் திட்டம் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
BSNL Broadband Plans: BSNL அதன் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் குளிர்கால சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ் அரசு தொலைத் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மிகக் குறைந்த கட்டணத்தில், அற்புதமான ப்ராட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
Best 5 Budget Smartphones In 2024: 2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு டிசைனிலும், அம்சங்களிலும் எவ்வித சமரசமும் இன்றி குறைந்த விலையில் விற்பனையான தரமான 5 ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
Flipkart Big Saving Days Sale: ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தாம்சன் (Thomson) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ரூ. 6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Jio New Recharge Plan: தனது வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் போகாமல் இருக்க ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இண்டநெட் என்னும் இணைய வசதி என்பது, நமது வாழ்க்கைக்கான ஆதாரமாக ஆகிவிட்டது. தூக்கி எழுந்தது முதல் பஇரவு படுக்கும் வரை பலவிதமான பணிகளுக்கு இண்டர்நெட் வசதி தேவை.
WiFi 6E திசைவிகள் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். பல தொலைபேசிகளும் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. WiFi 6E தொழில்நுட்பம் சிறப்பு வகை 6GHz அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.