MLC Kavitha Arrested By ED Latest News: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும் கே.சி.சந்திரசேகர ராவின் மகளுமன கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Aggressive Tactics By Police: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மனித உரிமையை மீறும் வீடியோ வைரல்!
Accident Video Viral: ஹைதராபாத்தில் இருந்து ஜோகுலாம்பா கட்வால் மாவட்டம் வழியாக சித்தூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து விபத்து வீடியோ!!
தெலங்கானாவில் தன் முன்னாள் காதலனை பழிவாங்க பெண் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எக்ஸ்-க்கு விறித்த வலையில் தானே சிக்கிக்கொண்டு தற்போது சிறைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Telangana Govt issue White Ration Card: காங்கிரஸ் கட்சியின் நிறுவக நாளை முன்னிட்டு, தெலங்கானா மாநில அரசு நாளை முதல் ஜனவரி, 6ம் தேதி வரை, வெள்ளை ரேஷன் கார்டுகளை வழங்குகிறது
K Chandrashekar Rao In Hospital: 69 வயதான கேசிஆர் வெள்ளிக்கிழமை அதிகாலை செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குளியலறைக்கு செல்லும் போது தடுமாறி விழுந்ததால், அவருக்கு கால் மற்றும் முதுகில் காயம்.
தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்ற ரேவந்த் ரெட்டிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Assembly Election Result 2023: தெலுங்கானாவில் டிசம்பர் 7 ஆம் தேதியும், மிசோரமில் டிசம்பர் 8 ஆம் தேதியும் பதவியேற்பு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் முதல்வர்களின் பெயர்கள் முடிவு செய்யப்படவில்லை. தாமதத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள போதிலும், தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெங்கட் ரமண ரெட்டி "மாபெரும் வெற்றி" பெற்று முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
Telangana Election 2023: தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற உள்ள நிலையில், மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகியோர் முதலமைச்சர் ரேஸில் முன்னணியில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.