Kamakya Sakthi Peet : அஸ்ஸாம் மாநிலம் கெளஹாதி நகரில் உள்ள நீலாஞ்சல் மலையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள்... அன்னை வழிபாட்டில் முக்கியமான தலம்...
சென்னை மாதவரம் அசிஸ் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அதிகாரிகள்அகற்ற வந்ததால் பதற்றமான சூழல் நிலவுயது. கோயிலை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்... இவை சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்...
பெண்ணின் பிறப்புறுப்பை அம்மனாக வழிபடும் ஒரு கோவில் வட இந்தியாவில் உள்ளது. அந்த கோவிலில் இப்போது பிரபலமான திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது. இதற்காக மந்திரவாதிகள் பலரும் அந்த கோவிலுக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். இது எந்த திருவிழா இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்ன என்பதை பார்க்கலாம்
Navagraha Positions : நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை? என்ற கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும், ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
Types Of Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று வீட்டில் யாகம் வளர்த்தி செய்யும் ஆயுஷ் ஹோமம் ஆகும்.
வீட்டில் அகர்பத்தி ஏற்றினால் சுற்றுப்புறம் நல்ல வாசனையுடனும், நல்ல காற்றை சுவாசிக்கவும் உதவும். வீட்டில் அகர்பத்தி ஏன் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Salem Lord Murugan Statue: சேலத்தில் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்களை கிளம்பியதை அடுத்து அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கொடை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்.. ஆர்வத்துடன் ரசித்த மக்கள் - செல் போன் பரிசாக வழங்கல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.