சித்ரா பவுர்ணமி அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளனர் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சேலத்தில் சித்திரைத் தேர்த்திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என திமுக - அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் பரபரப்பான சூழல் நிலவியது.
kuladeiva vazhipadu and importance: எந்த தெய்வத்தை வணங்கினாலும் குலதெய்வம் உத்தரவு இல்லாமல், தெய்வங்களின் பூரண அருள் கிடைக்காது. ஒருவரின் குலதெய்வம் அவருக்கும், அவரது வாரிசுக்களுக்கும் பூரண அருளையும், நல்லதையும் செய்தால் தான் பிற தெய்வங்களின் அருள் சித்திக்கும்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
PM Modi In UAE: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2024 பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் பயணத்தைத் தொடங்கினார். கடந்த பத்தாண்டு ஆட்சியில், ஏழாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரதமர் சென்றுள்ளார் என்பதும், அதிலும் 8 மாதங்களில் மூன்றாவது முறையாக சென்றுள்ளார் என்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் நெருக்கமாகி வருவதைக் குறிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கருப்பனார் கோவிலில் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சம பந்தி விருந்து நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.