Dhanush At Tirupati: தனுஷ் நேற்று திருப்பதி காேயிலில் மொட்டைத்தலையுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, அவர் எந்த படத்திற்காக இந்த கெட்-அப் போட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் நடிகர் பிரபாஸ், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அதிகாலையில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் கோவிலுக்கு செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Tirumala Tirupati: கோடை விடுமுறையில் டோக்கன் இன்றி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனத்துக்கு 30 முதல் 40 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
IRCTC tour package for South India; நீங்கள் டூர் செல்ல திட்டமிட்டிருந்தால் ரயில்வே அறிவித்திருக்கும் சூப்பர் டூப்பர் சுற்றுலா அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தென்னிந்தியாவில் இருக்கும் பிரபலமான கோயில்களுக்கு நீங்கள் சென்று வரலாம்.
ஐதராபாத்தில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனம், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்து மின்சார பேருந்துகளை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது
திருப்பதி திவ்ய தரிசன டிக்கெட்டுகள் அனைவருக்கும் கொடுக்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எந்தவித டிக்கெட்டுகளும் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் மீண்டும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் எப்போது வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அனைத்து வகையான டிக்கெட்டுகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இனி திருமலை செல்லும் பக்தர்கள் ஆதார் இல்லாமல் ஏழுமலையானை தரிசக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.