தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா? நீட்டிப்பதானால், என்னென்ன தகர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்து குழுவுடனும் பிற அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என பலவகையான தட்டுப்பாடுகள் இருந்ததாகவும், இப்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை திமுக உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை வரும் 21 ஆம் தேதி துவங்கவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கவிருக்கும் சட்டசபையில் முதலில் தமிழக ஆளுநர் உரையாற்றுவார். கொரோனா காலத்து சட்டமன்ற நிகழ்வுகள் சில வகைகளில் மாறுபட்டிருக்கும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டசபை உறுப்பினர்கள் யாரும் சட்டசபைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றிப்பதால், சபைக்கு வெளியே உள்ள லாக்கரில் அனைவரும் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல ஒரு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalinj) உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.